tag:blogger.com,1999:blog-8163401446045582463.post4785958254149365853..comments2011-04-24T03:53:51.780-07:00Comments on gieasz: கலைஞருக்கு ஒரு சிறிய திறந்த மடல்ANANDhttp://www.blogger.com/profile/01970702577144203834noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-8163401446045582463.post-1669234986455978232011-04-24T03:53:51.780-07:002011-04-24T03:53:51.780-07:00ithuthan thamil nattil ulla anaithu unmaiyana thi ...ithuthan thamil nattil ulla anaithu unmaiyana thi mu ka vinarin ullak kumuralVe Rahuljihttps://www.blogger.com/profile/10049144979183556836noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8163401446045582463.post-51195960783750751132010-12-14T06:12:38.799-08:002010-12-14T06:12:38.799-08:00ராசா என்கிற ஒரு தலித்தின் நலன் காக்க குரல் கொடுக்க...ராசா என்கிற ஒரு தலித்தின் நலன் காக்க குரல் கொடுக்கும் தலைவர்களுக்கு
சில கேள்விகள்

அரசு, மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் உள்ள காலியிடங்கள் நிரப்பப் படாததால் வேலை வாய்ப்பை இழக்கும் தலித் இளைஞர்கள் பற்றி என்றாவது நீங்கள் கவலைப்பட்டது உண்டா?

முடக்கப்பட்ட அண்ணல் அம்பேத்கர் திரைப்படம் வெளியாக என்ன செய்தீர்கள்?

அரசு ஊழியர்களாக வேண்டும் என்று கிட்டத்தட்ட இருபத்தி ஐந்து வருடங்களாக
போராடி வரும் சத்துணவு ஊழியர்களிலும் போராட்டம் நடத்தியதற்காக
பணி நீக்கம், இடை நீக்கம் செய்யப்பட்ட தலைவர்களிலும் உள்ள தலித்துக்கள்
பற்றி யோசித்தது உண்டா?

குடியாத்தத்தில் ஆளும் கட்சி குண்டர்களால் வீடு இடிக்கப்பட்டு நடுத்தெருவில்
நிற்கும் அருந்ததிய ஆதி திராவிடக் குடும்பங்கள் உங்கள் கண்ணில் படவேயில்லையா?

Dear Comrade, Kindly visit
www.ramaniecuvellore.blogspot.com

Raman, VelloreS.Raman, Vellorehttps://www.blogger.com/profile/14885518735108185964noreply@blogger.com